1 முதல் 12ஆம் வகுப்பு வரை 2020-21 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணாக்கர்களுக்கு EMIS Portal-ல் தேர்ச்சி விவரங்களை உள்ளீடு செய்தல் 2021-22ஆம் கல்வியாண்டிற்கு அனைத்து தொடக்க நடுநிலை உயர்நிலை - மேல்நிலைப்பள்ளிகளில் மாணாக்கர் சேர்க்கை பணிகள் தொடங்குதல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து.தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

Comments